சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 29 ஜூன் 2026

முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோகத்தில் உடன் இருப்பவரை அனுசரித்து செல்வது நல்லது.