சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 26 ஜூன் 2026

சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். திருமண முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் புகழ் கூடும். காலை நேரத்தில் கலகலப்பான தகவல் வந்து சேரும்.