சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 24 ஜூன் 2026

பொருளாதார முன்னேற்றம் திருப்தி தரும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொல்லை கொடுத்து வந்தவர்கள் எல்லையைவிட்டு விலகி செல்வர்.