சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 22 ஜூன் 2026

குடும்பச்சுமை கூடும் நாள். கொள்கைப் பிடிப்பை தளர்த்திக்கொள்ள நேரிடும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்யும் எண்ணம் மேலோங்கும்.