சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 20 ஜூன் 2026

போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் காணும் நாள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் பகை மாறும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள்.