மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 6 ஜூலை 2026

சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பெற்றோர் வழியில் உதவிகள் கிடைக்கும். வாகன மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.