மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 30 ஜூன் 2026

சச்சரவுகள் அகன்று சமாதானம் அடையும் நாள். இடமாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள். எடுத்த காரியத்தை எளிதில் செய்ய இயலும்.