மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 29 ஜூன் 2026

குழப்பங்கள் தீரும் நாள். தொழில் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி கைகூடும். உங்கள் கருத்தை எதிர்த்தவர்கள் இப்போது ஏற்றுக்கொள்வார்கள்.