மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 24 ஜூன் 2026

திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். பயணங்களின்போது கைப்பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்வது நல்லது.