மிதுனம் ஆனி மாத ராசிபலன் 
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 2 ஜூலை 2026

வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழில் ரீதியாக மறைமுகப் போட்டிகள் ஏற்படலாம். எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும்.