தடைபட்ட காரியம் தானாக நடைபெறும் நாள்.தந்தை வழியில் ஏற்பட்ட விரிசல் மறையும்.கரைந்த சேமிப்புகளை சரிக்கட்டும் எண்ணம் உருவாகும்.