மகரம் வார ராசிபலன் 
மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் - 4 ஜூலை 2026

உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். இடமாற்றம் இனிமை தரும். கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பயணம் பலன் தரும்.