மகரம் வார ராசிபலன் 
மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் - 2 ஜூலை 2026

தடைகள் அகலும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும்.