கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 7 ஜூலை 2026

உற்சாகம் கூடும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். உடன்பிறப்புகள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணைபுரிவர்.