கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் 5 ஜூலை 2026

விரயங்கள் மேலோங்கும் நாள்.

குடும்ப உறுப்பினர்களி டம் கோபமாகப் பேசிவிட்டு பிறகு வருத்தமடைவீர்கள்.

உத்தியோக மாற்றம் ஏற்படலாம்.