கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 30 ஜூன் 2026

மனக்குழப்பம் ஏற்படும் நாள். அருகிலுள்ளவர்களின் ஆதரவு குறையும். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும்.