விரயங்கள் கூடும் நாள்.கூட்டுத் தொழிலை தனித்தொழிலாக மாற்ற முயற்சிப்பீர்கள். குடும்ப பெரியவர்களின் ஆலோசனை பலன் தரும்.