கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 24 ஜூன் 2026

அலைச்சல் கூடினாலும் ஆதாயம் கிடைக்கும் நாள். பணவரவு போதுமானதாக இருக்கும். தொழிலில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.