கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 23 ஜூன் 2026

நட்பால் நன்மை கிட்டும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.