கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026

யோகமான நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

கல்யாணக் கனவுகள் நனவாகும்.

உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.