கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 20 ஜூன் 2026

அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். விவாகப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.