மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் 5 ஜூலை 2026

பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள்.

பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

வரவைவிட செலவு கூடும். வாழ்க்கைத்தரம் உயரும்.