மேஷம் ஆனி மாத ராசிபலன் 
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 3 ஜூலை 2026

யோகமான நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.