மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள்.

மறதியால் சில பணிகளை விட்டுவிடும் சூழ்நிலை உருவாகும்.

கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது.