மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 26 ஜூன் 2026

கோரிக்கைகள் நிறைவேற கோவிலுக்கு செல்ல வேண்டிய நாள். வரவு திருப்தி தரும் என்றாலும் விரயம் உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது.