மேஷம் ஆனி மாத ராசிபலன் 
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 23 ஜூன் 2026

நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். செல்வநிலை உயரும். நண்பர்களின் ஆதரவோடு எண்ணிய காரியங்கள் நிறைவேறும். தொழில் வளர்ச்சி உண்டு.