மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026

வருமானம் திருப்தி தரும் நாள்.

வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

நண்பர்கள் வழியில் நல்ல தகவல் கிடைக்கும்.