மேஷம் ஆனி மாத ராசிபலன் 
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 2 ஜூலை 2026

எடுத்த செயல்களில் வெற்றி கிடைக்கும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்பு உண்டு. வேலை வாய்ப்பிற்காக செய்த முயற்சி கைகூடும்.