மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்- இன்றைய ராசி பலன்

கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பாக்கிகள் வசூலாகும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உறவினர்களின் உதவி கிட்டும்.