கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 8 ஜூலை 2026

யோகமான நாள். வாழ்க்கைத்தரம் உயரும். குடும்பத்தினர்கள் உங்கள் சொல்லிற்கு மதிப்பு கொடுப்பர். பொதுவாழ்வில் புகழ் கூடும்.