கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 6 ஜூலை 2026

ஆற்றல் மிக்கவர்களைச் சந்தித்து ஆனந்தமடையும் நாள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபார விருத்தி உண்டு. கைகூடும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.