கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 30 ஜூன் 2026

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் மகிழ்ச்சி தரும். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு.