கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 25 ஜூன் 2026

இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றி சிந்திப்பீர்கள்.