கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 23 ஜூன் 2026

யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத விரயம் உண்டு. பிறருக்காக பொறுப்புகள் சொல்வதால் பிரச்சனைகள் ஏற்படும். சேமிப்பில் சிறிது கரையும்.