கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 22 ஜூன் 2026

பேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். விரும்பிய பயணம் விலகிப் போகலாம். தொழில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்.