பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள்.நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும்.தடம் மாறிச்சென்ற நண்பர்கள் திரும்பி வருவர்.