கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 20 ஜூன் 2026

விரோதிகள் விலகும் நாள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். வருமானம் உயரும்.