கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 2 ஜூலை 2026

எதிர்பார்த்த லாபம் இல்லம் தேடி வரும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.