சபரிமலை ஐயப்பன் கோவிலில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் வழிபாடு

விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.
சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை(10-ந்தேதி) திறக்கப்படுகிறது. விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கான ஆன்-லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு நிகழ்ச்சி நாளை நடக்கிறது

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு பம்பையில் ஐயப்பசாமிக்கு ஆறாட்டும் நடைபெறும். தொடர்ந்து மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 27-ந்தேதி சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். 28-ந்தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு விழா நடக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு விழா இன்று தொடங்குகிறது

பங்குனி மாத பூஜையை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா நாட்களில் தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு 3-வது நாளான நேற்று தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் படி பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு: ஆறாட்டு திருவிழா 19-ந்தேதி தொடங்குகிறது

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா வருகிற 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு: தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. 15-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறப்பு

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறக்கப்படுகிறது. 19-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது.
சபரிமலை கோவிலில் ஆறாட்டு திருவிழா மார்ச் 19-ந்தேதி தொடங்குகிறது

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்தர ஆறாட்டு திருவிழா மார்ச் 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. 5 நாட்கள் பூஜை நடக்கிறது.
நாளை மறுநாள் நடை திறப்பு: சபரிமலையில் மாசி மாத பூஜையில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள்(12-ந்தேதி) திறக்கப்படுகிறது. தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி, ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மகர விளக்கு சீசன் நிறைவு: சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டது

மகரவிளக்கு சீசன் நிறைவை தொடர்ந்து சபரிமலை கோவில் நடை நேற்று அடைக்கப்பட்டது. மாசி மாத பூஜைக்காக அடுத்த மாதம் மீண்டும் திறக்கப்படுகிறது.
சபரிமலை மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிரசாத பார்சல் விற்பனை

சபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிரசாத பார்சல்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது என்று அதிகாரி கூறினார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மட்டும் பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலை கோவில் மண்டல, மகர விளக்கு சீசன் நாளையுடன் நிறைவடைகிறது. இன்று மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
0