iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • ஜம்மு-காஷ்மீரில் நில அதிர்வு: ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவு
  • புதுச்சேரி அருகே மேட்டுப்பாளையத்தில் 3 ரவுடிகள் வெட்டிக்கொலை
  • ஜம்மு-காஷ்மீரில் நில அதிர்வு: ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவு
  • |
  • புதுச்சேரி அருகே மேட்டுப்பாளையத்தில் 3 ரவுடிகள் வெட்டிக்கொலை
  • |

கேதார கவுரி விரதம் இருக்கும் பெண்கள் எல்லா வளங்களையும் நலன்களையும் பெற்று, இல்வாழ்வில் கணவரோடு இணைபிரியாது வாழ்வது நிச்சயம்.

அக்டோபர் 19, 2017 08:26

கேதார கவுரி விரதம் தோன்றிய வரலாறு

நாளை (19-ந்தேதி வியாழக்கிழமை) கேதார கவுரி விரதம் கடைபிடிக்க வேண்டிய தினமாகும். இந்த கேதார கவுரி விரதம் தோன்றிய வரலாற்றை பார்க்கலாம்..

அக்டோபர் 18, 2017 18:17

சகல ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர விரத பூஜை

சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளிதரும் தீபாவளி திருநாளில் நாம் செய்யும் விரத பூஜையின் மூலம் சகல ஐஸ்வர்யங்களையும் பெற முடியும்.

அக்டோபர் 17, 2017 11:14

முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி விரதம் சிறப்புகள்

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அக்டோபர் 16, 2017 15:12

புரட்டாசி ஏகாதசி விரதமும் பலன்களும்

புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “அஜா’’ ஏகாதசி (15-10-2017) என்று அழைக்கப்படுகிறது. இவ்விரதநாளில் விரதம் கடைபிடித்தால், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

அக்டோபர் 14, 2017 08:36

புரட்டாசி சனிக்கிழமை விரதத்தின் சிறப்புகள்

புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு பல நலன்களையும் வளங்களையும் வாரி வழங்குகிறார் திருப்பதி ஏழுமலையான்.

அக்டோபர் 13, 2017 15:31

மஹா சங்கடஹர சதுர்த்தி விரதம்

விநாயகருக்கு உரிய விரதங்களில் சங்கடஹர சதுர்த்தி விரதம் முக்கியமானது. இந்த நாளில் விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் தொல்லைகள் நீங்கும்..

அக்டோபர் 12, 2017 14:51

மகப்பேறு அருளும் குமார சஷ்டி விரதம்

முருகனைத் தியானித்து வழிபடப் பல விரதங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமான விரதம் குமார சஷ்டி விரதம்.

அக்டோபர் 11, 2017 12:30

இறைவனுக்காக விரதமிருப்பது ஏன்?

உணவின் மீது ஆசைப்படும் நாம் ஏதேனும் ஒரு நாளில் விரதமிருந்தால் உன்னதமான பலன் கிடைக்கிறது என்பதைக் கண்டறிந்தார்கள் நம் முன்னோர்கள்.

அக்டோபர் 10, 2017 11:07

சஷ்டி விழாவை விரதமிருந்து கொண்டாடினால் சகல யோகமும் கிடைக்கும்

சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மண மாலை சூடும் வாய்ப்பு உருவாகும். மகப்பேறு உண்டாகும் வாய்ப்பும் வந்து சேரும்.

அக்டோபர் 09, 2017 08:06

விரத காலத்தில் பழ ஆகாரங்களை சாப்பிடலாமா?

சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே மிகவும் சிறந்த பலன்களை அளிக்கும்.

அக்டோபர் 07, 2017 14:58

குழந்தைப்பேறு அருளும் தத்தாத்ரேயர் விரதம்

குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை விரதமிருந்து வழிபட்டு வேண்டிக் கொண்டால், அவர்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அக்டோபர் 06, 2017 14:15

இன்று பாவங்களைப் போக்கும் புரட்டாசி பவுர்ணமி விரதம்

புரட்டாசியில் வரும் பவுர்ணமி நாளில் சிவபெருமானை வழிபடுவது பலவித பாவங்களைப் போக்கும் என்கிறது ஒரு புராணக் கதை. அதைப் பற்றிப் பார்க்கலாம்.

அக்டோபர் 05, 2017 09:45

நாளை (5-10-2017) வெற்றி தரும் புரட்டாசி பவுர்ணமி விரதம்

புரட்டாசி பவுணர்மியன்று விரதமிருந்து சிவபிரானை (வருடம் தோறும்) காலையில் வழிபட்டால் முற்பிறப்பு தீவினைகள் எல்லாம் ஒழியும்.

அக்டோபர் 04, 2017 07:58

சர்வ தோஷங்களை போக்கும் சித்ரகுப்தர் விரதம்

சித்ரகுப்தரை விரதமிருந்து பவுர்ணமி அன்று வணங்குவதால் கேது தோஷம், கல்வி தோஷம், புத்திர தோஷம் உள்ளிட்ட சர்வ தோஷங்களும் நீங்கும்.

அக்டோபர் 03, 2017 14:13

விநாயகருக்கு உகந்த வெள்ளிக்கிழமை விரதம்

விநாயகருக்கு வைகாசி மாதம் சுக்கில பட்சத்து முதல் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தவறாமல் விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.

அக்டோபர் 02, 2017 11:35

முக்தி தரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம்.

செப்டம்பர் 30, 2017 07:58

மகாவிஷ்ணுவுக்கு உகந்த புரட்டாசி விரதம்

புரட்டாசி மாதங்களில் அவரவர் குடும்ப வழக்கப்படி விளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

செப்டம்பர் 28, 2017 13:58

நவராத்திரி அஷ்டமி விரத பூஜை அவசியம்

ஒருவனுக்கு நவராத்திரி நாட்களில் நியமமாகப் பூஜை நடத்துவதற்குப் போதிய வசதி இல்லாமலிருந்தால் அவன் அஷ்டமி தினம் அவசியம் விரதமிருந்து பூஜிக்க வேண்டும்.

செப்டம்பர் 27, 2017 13:47

நவராத்திரி: துர்க்கை விரத வழிபாடு

துர்க்கை தீயவைகளை அழிப்பவள், துர்க்கை மகிஹாஹீரன் என்ற அசுரனை அழிக்க உருவானவள். நவராத்திரிக்கு விரதமிருந்து வழிபாடு செய்தால் எதிரிகளின் தொல்லை அகலும்.

செப்டம்பர் 26, 2017 12:37

5