திமுக எம்எல்ஏ சேகர்பாபுவுக்கு கொரோனோ தொற்று

சென்னை துறைமுகம் தொகுதி திமுக எம்எல்ஏ சேகர்பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை டிஸ்சார்ஜ்

உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. பூங்கோதை இன்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.
திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதி

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
0