குஜராத்தில் சாலையோரம் தூங்கிய தொழிலாளர்கள் மீது லாரி மோதி 15 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்

குஜராத்தில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது லாரி மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர். பலியானோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நிதி உதவியை அறிவித்துள்ளார்.
குஜராத் ஏரியில் படகு கவிழ்ந்ததில் 5 பேர் பலி

குஜராத் ஏரியில் எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள்.
குஜராத்தில் உள்ள படேல் சிலை டிக்கெட் வசூலில் ரூ.5¼ கோடி மோசடி

குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை டிக்கெட் வசூலில் ரூ.5 கோடியே 24 லட்சம் மோசடி நடந்துள்ளது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கிரிக்கெட் பந்தய தகராறில் விபரீதம் : இளைஞரை நிர்வாணமாக்கி ஊர்வலம் - 5 பேர் கைது

குஜராத்தில் அதிக மக்கள் நடமாடும் சந்தையில் இளைஞர் ஒருவரை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
உண்மையை மறைக்க முயற்சித்த குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

கொரோனா மருத்துவமனை தீ விபத்து விவகாரத்தில் உண்மையை மறைக்க முயற்சித்த குஜராத் அரசை சுப்ரீம் கோர்ட்டு கண்டித்துள்ளது.
குஜராத் கொரோனா மருத்துவமனை தீ விபத்து - 3 டாக்டர்கள் கைது

குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக 3 டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.
5 கொரோனா நோயாளிகள் கருகி பலி- பிரதமர் மோடி வேதனை

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் நடந்த கோர தீ விபத்தில் 5 கொரோனா நோயாளிகள் கருகி உயிரிழந்தனர். இதற்கு பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் திடீர் தீ விபத்து- 5 பேர் பலி

குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
லாரி-கார் நேருக்கு நேர் மோதல்: 7 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பலியாகினர்.
குஜராத்தில் பள்ளி, கல்லூரிகள் 23ம் தேதி திறக்கப்படாது -முடிவை மாற்றியது அரசு

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் குஜராத் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை 23ம் தேதி திறக்கும் முடிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குஜராத் முன்னாள் முதல்-மந்திரி கேசுபாய் படேல் மரணம் - மோடி இரங்கல்

குஜராத் முன்னாள் முதல்-மந்திரி கேசுபாய் படேல் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் காலமானார்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
0