எம்எஸ் டோனிக்கு ஐசிசி-யின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் அவார்டு கிடைக்கக் காரணம் இதுதான்...

2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இயன் பெல் ரன்அவுட் ஆனாலும், பெருந்தன்மையுடன் விளையாட அனுமதித்ததால் எம்எஸ் டோனிக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
இந்திய அணிக்கு டோனி போன்று ஒரு வீரர் தேவை: மைக்கேல் ஹோல்டிங்

இந்திய அணி சேஸிங் செய்யும்போது டோனி போன்ற ஒரு வீரர் தேவை என மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
மெகா ஏலத்தில் டோனியை தக்க வைக்க வேண்டாம் - சி.எஸ்.கே.வுக்கு ஆகாஷ் சோப்ரா அறிவுரை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா ஏலத்தில் டோனியை தக்க வைத்து கொள்ள கூடாது என இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
2021 சீசனில் எம்எஸ் டோனி கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை: சஞ்சய் பாங்கர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் எம்எஸ் டோனி, அடுத்த சீசனில் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை என சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
கோழிப்பண்ணை வணிகத்தில் கால்பதிக்கும் எம்எஸ் டோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான எம்எஸ் டோனி கோழிப்பண்ணை வணிகத்தில் கால்பதிக்கிறார்.
டோனியால் அடுத்த தொடரில் 400 ரன்கள் அடிக்க முடியும்: சுனில் கவாஸ்கர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனியால் அடுத்த சீசனில் 400 ரன்கள் அடிக்க முடியும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 3 அரை சதம் - ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு டோனி பாராட்டு

தொடர்ந்து 3 அரை சதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் டோனி பாராட்டை தெரிவித்தார்.
அடுத்த தலைமுறையிடம் அணியை கொடுக்க வேண்டியுள்ளது: எம்எஸ் டோனி

எங்களது ஒட்டுமொத்த குரூப்பையும் மாற்ற வேண்டியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளை கணக்கில் கொண்டு மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என டோனி தெரிவித்துள்ளார்.
‘நிச்சயமாக இல்லை’: ஒரே வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்த எம்.எஸ். டோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது இதுதான் கடைசி போட்டியாக இருக்குமா? என்ற கேள்விக்கு எம்எஸ் டோனி பதில் அளித்துள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துகிறார் - டோனி பாராட்டு

ருதுராஜ் கெய்க்வாட் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் டோனி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான டோனி ஓய்வு பெற உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.
கூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி

ஆர்சிபி அணிக்கெதிராக டாஸ் தோற்ற எம்எஸ் டோனி, கூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
0