கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கர்ணன் படத்தின் தவறை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி பதிவு செய்திருக்கிறார்.
இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தயாரித்த போனி கபூர், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்.
என் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன் - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் மத்திய மந்திரிகள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் எழுந்தது.
உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சட்டசபை தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
கட்சி சின்னம் பொறித்த சட்டையுடன் சென்று வாக்கு செலுத்திய உதயநிதி ஸ்டாலின்: அதிமுக புகார்

திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி திமுக வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுகவின் பாபு முருகவேல் புகார் அளித்துள்ளார்.
ஐ.டி. ரெய்டால் தி.மு.க.வுக்கு கூடுதலாக 25 இடங்கள் கிடைக்கும்- மு.க.ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலினை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என ஐஸ்அவுஸ் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
பரிதாபம்... அமித் ஷா தோல்வி பயத்தில் பேசுகிறார்: உதயநிதி ஸ்டாலின் பதிலடி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்த நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
மோடி தமிழகம் வருகையால் தி.மு.க.வுக்கு தான் சாதகம் - உதயநிதி ஸ்டாலின்

500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாத காசாக பிரதமர் மோடி ஆக்கியது போல பிரதமர் மோடியையும், முதல்வர் பழனிசாமியையும் செல்லா காசுகளாக ஆக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தைரியம் இருந்தால் எனது வீட்டில் சோதனை நடத்துங்கள் - மடத்துக்குளம் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு எனவும் மாநில உரிமை காக்கப்படும் எனவும் மடத்துக்குளம் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
காரில் இருந்து இறங்கி மாற்றுத்திறனாளி பெண்ணின் வரவேற்பை பெற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின்

வாழப்பாடி தேசிய நெடுஞ்சாலை அருகே 2 கால்களை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் வரவேற்பை உதயநிதி ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
நான் கலைஞரின் பேரன் மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்- உதயநிதி ஸ்டாலின்

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் செய்தார்.
திமுக கூட்டணியை 200 தொகுதிகளில் வெற்றிபெற செய்யவேண்டும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் எப்படி எழுச்சியோடு வெற்றி பெற வைத்தீர்களோ அதே எழுச்சியோடு இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியை 200 தொகுதிகளில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பேன் - உதயநிதி ஸ்டாலின் உறுதி

தி.மு.க. தலைவரிடம் எடுத்து கூறி வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பேன் என்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் நடந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
உதயநிதிக்கு டிக்கெட் கிடைத்தது கட்சி முடிவு- துர்கா ஸ்டாலின் பேட்டி

பல்வேறு குறுகிய தெருக்களிலும் சென்று பெண்களிடம் தனது கணவருக்கு ஓட்டு அளிக்கும்படி துர்கா ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னையில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம்

தி.மு.க. வேட்பாளர் எபினேசருக்கு ஆதரவாக கே.எல்.எஸ். டெப்போவிலும், ஜீவரத்தினம் சாலையிலும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.
மோடி கூட்டணியை தமிழகத்தில் செல்லாக்காசாக்க வேண்டும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிரதமர் மோடி கூட்டணியை செல்லாக்காசாக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
செங்கல் திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது புகார்

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவிருந்த இடத்தில் செங்கலை திருடிவிட்டார் என உதயநிதி ஸ்டாலின் மீது பா.ஜ.க போலீசில் புகார் அளித்து உள்ளது.
எதிர்கட்சியே இல்லாமல் திமுக ஆட்சி அமைக்கும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி யாருக்கும் விசுவாசமாக இல்லை - நெல்லையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

எடப்பாடி பழனிசாமி யாருக்கும் விசுவாசமாக இல்லை. மோடி என்ன சொன்னாலும் கேட்பார், குட்டி கரணமும் அடிப்பார் எனவும் நெல்லையில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
1