அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் போட்டியிடுகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்
Published on

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.

விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம்.

சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதன்.

நிலக்கோட்டை தனிதொகுதியில் எஸ். தேன்மொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com