IPL 2026 | மோசமான சாதனை படைத்த அன்ஷுல் கம்போஜ்

கம்போஜ் ஓவரில் மட்டும் லக்னோ பேட்ஸ்மேன்கள் 8 சிக்சர்கள் பறக்கவிட்டனர்.
IPL 2026 | மோசமான சாதனை படைத்த அன்ஷுல் கம்போஜ்
Published on

லக்னோவில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ அணி சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில், சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தப் போட்டியில் வெறும் 2.4 ஓவர் மட்டுமே வீசிய அவர் விக்கெட் ஏதும் எடுக்காமல் 63 ரன்களை வாரி வழங்கினார். அன்ஷுல் கம்போஜ் ஓவரில் மட்டும் லக்னோ பேட்ஸ்மேன்கள் 8 சிக்சர்களைப் பறக்கவிட்டனர்.

ஐபிஎல் தொடரில் அன்ஷுல் வீசிய 2 ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் விட்டுக் கொடுத்து மோசமான சாதனையை படைத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com