அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவேன்- சி.எஸ்.கே. கேப்டன் தோனி உறுதி

ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட போவதாக அறிவித்த தோனியின் முடிவை சுனில் கவாஸ்கர் வரவேற்றுள்ளார்.
ராயுடு மன உளைச்சலில் இருந்தார் - சி.எஸ்.கே தலைமை பயிற்சியாளர் ஃபிளெமிங் விளக்கம்

ஏற்கனவே ராயுடுவின் ட்வீட் குறித்து சென்னை அணி சி.இ.ஓ காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்திருந்தார்.
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி

குஜராத் அணி பேட்டிங்கில் அதிகபட்சமாக வ்ரித்திமான் சாஹா 57 பந்துகளில் 67 ரன்களை குவித்தார். தொடர்ந்து, மேத்யூவ் வாதே 20 ரன்களும், ஷூப்மான் கில் 18 ரன்களும், டேவிட் மில்லர் 15 ரன்களும், ஹார்திக் பாண்டியா 7 ரன்களும் எடுத்தனர்.
ஐபிஎல் 2022: 97 ரன்களில் ஆல் அவுட் ஆனது சிஎஸ்கே- மும்பைக்கு 98 ரன்கள் இலக்கு நிர்ணயம்

அதிகபட்சமாக சிஎஸ்கே கேப்டன் தோனி 36 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் 2022 - தான் வெளியேறிய கையோடு சென்னையையும் வெளியேற்றியது மும்பை

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் டேனியல் சாம்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
ஐபிஎல் கிரிக்கெட்- 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி வெற்றி

இன்றைய போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சென்னை அணி வெளியேறி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துடன் ரவிந்திர ஜடேஜா மோதல்?- இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை நிறுத்தியதால் பரபரப்பு

காயம் காரணமாக ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகியதாக அணி நிர்வாகம் அறிவித்தது.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து ஜடேஜா விலகல் - சென்னைக்கு மேலும் பின்னடைவு

நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள ரவீந்திர ஜடேஜா, மொத்தம் 116 ரன்கள் எடுத்துள்ளார். 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்: 91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி

முதலில் விளையாடிய சென்னை அணியில் டெவான் கான்வே 49 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார்.
தொடக்க ஜோடி அபாரம்- டெல்லிக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சிஎஸ்கே

இந்த போட்டியில் கான்வே 49 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 87 ரன்கள் விளாசினார்.
டெல்லியுடன் இன்று மோதல்... சென்னை சூப்பர் கிங்ஸ் 4வது வெற்றியை பெறுமா?

டோனி கேப்டன் பொறுப்புக்கு பிறகு சிஎஸ்கே 2 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. மற்றொன்றில் தோல்வி அடைந்தது.
ஐபிஎல்: சென்னை அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு, ருதுராஜ் கெய்க்வாட், தேவன் கான்வே இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர்.
ஐபிஎல்: சென்னை அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் மகிபால் லாம்ரர் 27 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 42 ரன்கள் சேர்த்தார்.
கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலக இதுதான் காரணம் - எம்.எஸ்.டோனி விளக்கம்

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தான் விளையாடிய 9 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்று 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்கள் - சச்சின் சாதனையை சமன்செய்தார் ருதுராஜ்

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்து அசத்தியது.
ஐபிஎல் கிரிக்கெட்: 13 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி வெற்றி

முதலில் விளையாடிய சென்னை அணியில், ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி 182 ரன்களை குவித்தது
ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ், கான்வே... சென்னை அணி 202 ரன்கள் குவிப்பு

பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விட்ட ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடியை பிரிக்க முடியாமல் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் திணறினர்.
மீண்டும் டோனி தலைமையில் களமிறங்கியது சிஎஸ்கே- ஐதராபாத்துக்கு எதிராக பேட்டிங்

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்வியை சந்தித்த நிலையில், மீண்டும் கேப்டன் பொறுப்பு டோனி வசம் வந்துள்ளது.
அம்பதி ராயுடு போராட்டம் வீணானது - 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் அம்பதி ராயுடு, ஜடேஜா ஜோடி 5வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது.