இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 25 ஆகஸ்ட் 2024

திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம். பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமான் புறப்பாடு.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 25 ஆகஸ்ட் 2024
Published on

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு ஆவணி-9 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: சஷ்டி காலை 11.12 மணி வரை பிறகு சப்தமி

நட்சத்திரம்: பரணி இரவு 10.43 மணி வரை பிறகு கார்த்திகை

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம். திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் சிங்கக் கேடயச் சப்பரத்திலும் இரவு பல்லக்கிலும் பவனி. பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமான் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சனம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-பயணம்

ரிஷபம்-நிம்மதி

மிதுனம்-நன்மை

கடகம்-வெற்றி

சிம்மம்-பாசம்

கன்னி-முயற்சி

துலாம்- நிறைவு

விருச்சிகம்-சலனம்

தனுசு- கீர்த்தி

மகரம்-கவனம்

கும்பம்-போட்டி

மீனம்-சிந்தனை

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com