ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்.சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
Published on: 

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, கார்த்திகை-4 (திங்கட்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: அஷ்டமி பின்னிரவு 3.33 மணி வரை பிறகு நவமி

நட்சத்திரம்: அவிட்டம் காலை 10.17 மணி வரை பிறகு சதயம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். வள்ளியூர் முருகப்பெருமான் ஏக சிம்மாசனத்தில் பவனி. பழனி ஆண்டவர் பவனி. சுவாமிமலை முருகப் பெருமான் பூத வாகனத்தில் வீதி உலா. திருநெல்வேலி நெல்லையபபர் கொலு தர்பார் காட்சி. சிக்கல் சிங்கர வேலவர் வள்ளிதேவியை மணந்து இந்திர விமானத்தில் காட்சியருளல். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுர சுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட் நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் சுவாமிக்கு காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-குணம்

ரிஷபம்-களிப்பு

மிதுனம்-மேன்மை

கடகம்-பொறுமை

சிம்மம்-போட்டி

கன்னி-வரவு

துலாம்- அமைதி

விருச்சிகம்-முயற்சி

தனுசு- ஊக்கம்

மகரம்-ஆதாயம்

கும்பம்-உழைப்பு

மீனம்-கடமை

X

Maalai Malar
www.maalaimalar.com