கிருஷ்ண ஜெயந்தி பூஜைக்குரியவை

இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.இன்று கிருஷ்ணருக்கு பூஜை செய்யும் போது இவற்றை மறக்கக்கூடாது.
கிருஷ்ண ஜெயந்தி பூஜைக்குரியவை
Published on

பூஜைக்குரிய இலை : துளசி பத்ரம்

பூஜைக்குரிய மலர்கள் : மல்லிகை.

நிவேதனப் பொருட்கள் : பால், வெண்ணை,

தயிர், அவல், சீடை, முறுக்கு முதலியன.

படிக்க வேண்டிய நூல் : கிருஷ்ண அஷ்டோத்ர நாமாவளி, கிருஷ்ணாஷ்டக ஸ்தோத்திரம், ஆண்டாள் அருளிய அஷ்டோத்ர நாமாவளி, ஸ்ரீமத் பாகவதம், மகாபாரதக் கதைகள், கீதையின் நன்நெறிகள் வசீகரிப்பவன்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com